Advertisement

விலை உயர்வால் ரூ.117 கோடி வருமானம்

பொது ஜூலை 28,2019 | 15:00 IST

Share

புதுச்சேரி அரசின் கலால்துறை மதுபானங்களுக்கு கலால்வரி, கூடுதல் கலால்வரி உள்ளிட்ட வரிகளை நிர்ணயிக்கிறது. சமீபத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலால்வரி உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான அரசாணை 24ம் தேதி வெளியானது. அதன்படி புதுச்சேரியில் மதுபான வகைகள், பீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த, சாதாரண ரக மதுபானங்களுக்கு குவார்ட்டருக்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையிலும், நடுத்தர, உயர்தர மதுபானங்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X