Advertisement

மாநில அளவிலான டேக்வாண்டோ

விளையாட்டு ஜூலை 28,2019 | 00:00 IST

Share

தருமபுரி, பாப்பாரப்பட்டியில் உள்ள பள்ளியில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தன. சப்ஜூனியர் மற்றும் கேடட் பிரிவுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X