Advertisement

இரட்டை வேடம் போடும் அ.தி.மு.க.,

அரசியல் ஜூலை 29,2019 | 13:52 IST

Share

மக்கள் பிரச்சனையில் அ.தி.மு.க., அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். மத்திய அரசுக்கு இணக்கமாக இருந்து ஆட்சியை காப்பாற்றுவதிலேயே அதிமுக குறியாக இருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X