Advertisement

ஆன்மிகம் வீடியோ » ஜூலை 31ல் 5மணி வரை அத்திவரதர் தரிசனம் ஜூலை 29,2019 14:00 IST

ஆன்மிகம் வீடியோ » ஜூலை 31ல் 5மணி வரை அத்திவரதர் தரிசனம் ஜூலை 29,2019 14:00 IST

ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து 17ம் தேதி வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. அதனால் ஜூலை 31ம் தேதியன்று பொது தரிசன நுழைவுவாயில் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டு, கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் மாலை 5 மணி வரை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். விஐபி, வரிசையில் வரக்கூடிய பக்தர்கள் மாலை 3 மணி மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். 31ம் தேதி மாலை 5 மணியுடன் தரிசனம் நிறுத்தப்பட்டு, அத்திவரதரை நின்ற கோலத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:39 காஷ்மீருக்கு வாரீகளா? மோடி அழைக்கிறார்

காஷ்மீருக்கு வாரீகளா? மோடி அழைக்கிறார்

play button 00:27 சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி

play button 01:20 விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:44 பொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல

பொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல

play button 00:57 சீமானை கைது செய்யவேண்டும்

சீமானை கைது செய்யவேண்டும்

play button 02:05 கொன்று குவித்தது திமுக - காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது அதிமுக - பாஜக

கொன்று குவித்தது திமுக - காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது அதிமுக - பாஜக

play button 00:39 அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

play button 00:39 மாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

மாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

play button 00:38 மானை விழுங்கிய மலை பாம்பு

மானை விழுங்கிய மலை பாம்பு

play button 01:32 சென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்

சென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்

play button 04:42 தீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா? | RUC | Repurpose Used Cooking oil | Madurai | Dinamalar |

தீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா? | RUC | Repurpose Used Cooking oil | Madurai | Dinamalar |

play button 00:24 நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

play button 00:24 அரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி

அரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி

play button 04:12 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:34 ராஜாவுக்கு செக்  டிரைலர்

ராஜாவுக்கு செக் டிரைலர்

play button 00:45 உதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு

உதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு

play button 01:05 காமராஜ் பல்கலை தடகள போட்டி

காமராஜ் பல்கலை தடகள போட்டி

play button 00:56 இந்த குறையை யாரிடம் சொல்ல?

இந்த குறையை யாரிடம் சொல்ல?

play button 00:59 என்ன இருந்தாலும் ஒரு பிரதமரையே கொலை செஞ்சிருக்காங்க...

என்ன இருந்தாலும் ஒரு பிரதமரையே கொலை செஞ்சிருக்காங்க...

play button 01:33 உலக உணவு தின கண்காட்சி

உலக உணவு தின கண்காட்சி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X