சிறப்பு தொகுப்புகள் » தமிழ் ஒஸ்தி அப்ப சமஸ்கிருதம்? | Makkal Enna Soldranga | Makkal Karuthu | Dinamalar ஜூலை 29,2019 20:01 IST
தமிழைவிட சமஸ்கிருதம் ஒரு பழமையான மொழி என பாடப் புத்தகத்தில் திணித்தது யார்? இந்தியர்களின் சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என ஆயிரம்முறை சொல்வேன் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ ஆவேசமாக கூறியுள்ளார்.
வாசகர் கருத்து