விளையாட்டு » ஹாக்கி போட்டியில் ஐ.டி ஊழியர்கள் ஜூலை 29,2019 13:00 IST
வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகாடமி சார்பில் சென்னை எழும்பூரில் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஐ.டி.கம்பேனிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில், பா.ஜ., மாநில செயலாளர் கரு.நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். டி.சி.எஸ், சி. டி.எஸ்,இன்போசிஸ், எச்.சிஎஸ், அமேசான்,வி.ஆர்.எச்.ஏ உள்ளிட்ட ஐ.டி நிறுவன ஊழியர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து