Advertisement

நீல நிற பட்டாடையில் அத்திவரதர்

ஆன்மிகம் வீடியோ ஜூலை 30,2019 | 13:07 IST

Share

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், 30ம் நாளான செவ்வாயன்று,அத்திவரதர் நீல நிறம் பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனிடையே ஆகஸ்ட் 1ந் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி புதனன்று மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். வி.வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X