அரசியல் » எனக்கு அரசியல் வேண்டாம் தீபா ஜூலை 30,2019 15:00 IST
எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. என்னை விட்டு விடுங்கள். நான் சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு தான் ஆசைப்பட்டேன் என கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவர் தீபா. பேரவை பேரவை என தொந்தரவு செய்யாதீர்கள். அ.திமு.க., அல்லது உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு கட்சியில் போய் சேர்ந்து கொள்ளுங்கள். அ.தி.முக.,வுடன் பேரவையை இணைத்து விட்டேன் என்றும் கூறியுள்ளார். தீபா அரசியலில் இருந்து விலகுவதற்கு காரணம்தான் என்ன? அவரே விளக்கம் அளித்துள்ளார்.
வாசகர் கருத்து