Advertisement

ராஜ்ய சபாவில் முத்தலாக் மசோதா நிறைவேறியது

பொது ஜூலை 30,2019 | 20:30 IST

Share

முத்தலாக் மசோதா லோக்சபாவில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ராஜ்ய சபாவில் செவ்வாயன்று விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 84 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால் முத்தலாக் மசோதா நிறைவேறியது. முத்தலாக் மசொதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானத்துக்கு, 84 உறுப்பினர்கள் ஆதரவும், 100 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்ததால் அது நிராகரிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X