Advertisement

மூளை என்ன குப்பைத்தொட்டியா?

பொது ஜூலை 31,2019 | 00:00 IST

Share

அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் மதுரையில் நடக்கும் வைகைப் பெருவிழாவில் கோ பூஜை நடைபெற்றது. பசுக்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் விழாவில் பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா பேசும் பொழுது, மத்திய அரசு நாட்டு மாடுகளை பாதுகாக்க, நாட்டு பசுக்களை அபிவிருத்தி செய்ய தேவையான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. இடதுசாரி, தமிழ்த்தேசியம் என்ற பெயரில் மக்களின் மூளை குப்பைத்தொட்டியாக மாற்றப்படுவது தடுக்க வேண்டும் என்றார்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X