Advertisement

அத்திவரதர் சயன கோலம் நிறைவு

ஆன்மிகம் வீடியோ ஜூலை 31,2019 | 19:40 IST

Share

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 1ம் தேதி தொடங்கியது. அன்று முதல் 31 நாட்கள் வரதர் சயனகோலத்தில் காட்சியளித்தார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதியான, வியாழக்கிழமை முதல் 17ம் தேதி வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X