Advertisement

பொது » லஞ்ச அலுவலர்கள் கைது ஆகஸ்ட் 01,2019 14:55 IST

பொது » லஞ்ச அலுவலர்கள் கைது ஆகஸ்ட் 01,2019 14:55 IST

ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் என்பவர் வணிக வளாகம் கட்ட உள்ளூர் திட்ட குழுமத்திடம் விண்ணப்பித்தார். இதற்கு உள்ளூர் திட்ட குழும உதவி இயக்குனர் இளங்கோ, வரைவாளர் சதிஷ் மற்றும் மூர்த்தி ஆகியோர் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து யுவராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை யுவராஜ், இளங்கோவிடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். லஞ்சம் வாங்கிய இளங்கோ மற்றும் சதீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:41 பைக் விபத்தில் மகன், மகளுடன் தாய் பலி

பைக் விபத்தில் மகன், மகளுடன் தாய் பலி

play button 00:47 இயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி

இயல்பு நிலைக்கு திரும்பும் டெல்லி

play button 00:59 பாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்

பாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்

play button 00:37 ஹிந்து பெண்ணுக்காக  மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு

ஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு

play button 01:09 பஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு

பஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஆஜராக உத்தரவு

play button 00:41 இளம்பெண் தற்கொலை?; கணவனிடம் விசாரணை

இளம்பெண் தற்கொலை?; கணவனிடம் விசாரணை

play button 00:24 ரூ.13 லட்சம்  கடத்தல் தங்கம்  பறிமுதல்

ரூ.13 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

play button 00:49 அலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது

அலமாரியில் ரூ.32 கோடி; ரெய்டில் சிக்கியது

play button 00:18 கிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு

கிணற்றில் விழுந்த சினைப்பசு மீட்பு

play button 00:33 செயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்

செயினை வீசிய ஆசிரியர்: ஏமாந்த கொள்ளையர்கள்

play button 02:03 பெண்ணை அறைந்த தீட்சிதர்

பெண்ணை அறைந்த தீட்சிதர்

play button 01:01 2700 பேருக்கு கடன் வழங்கும் விழா

2700 பேருக்கு கடன் வழங்கும் விழா

play button 04:05 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:00 ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்

play button 00:52 துலா உற்சவ தீர்த்தவாரி

துலா உற்சவ தீர்த்தவாரி

play button 01:07 தொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது

தொழிலதிபர் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது

play button 01:35 சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு

play button 04:57 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:07 ஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்

ஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்

play button 00:54 இந்தியா அபார வெற்றி :  3 நாளில் வீழ்ந்தது வங்கம்

இந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X