பொது » மாலத்தீவு முன்னாள் துணைஜனாதிபதி சிறைபிடிப்பா? ஆகஸ்ட் 01,2019 00:00 IST
கப்பல் மூலம் திருட்டுத்தனமாக தூத்துக்குடிக்குள் நுழைய முயன்ற மாலத்தீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமத் அதிப்-ஐ நடுக்கடலில் கடலோர காவல்படை சிறைபிடித்தனர். கப்பலை கரைக்கு கொண்டு வர குடியேற்றப் பிரிவு (இமிக்ரேசன்) அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் கப்பல் கடலிலே நிறுத்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து