Advertisement

அடேங்கப்பா… புத்தகம் கொடுக்காம டெஸ்ட்டா? | Still books are not issued in Nellai Government schools

பொது ஆகஸ்ட் 01,2019 | 00:00 IST

Share

மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி டவுன் கல்லணையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை: புத்தகங்கள் வரவில்லை ; புத்தகம் கொடுக்காமல், பாடம் நடத்தாமல் தேர்வு வைத்ததால், மாணவிகள் புறக்கணிப்பு செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X