Advertisement

சர்வதேச ஜாய் கோப்பை கால்பந்து போட்டி

விளையாட்டு ஆகஸ்ட் 01,2019 | 15:00 IST

Share

சர்வதேச ஜாய் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள், சென்னை கேளம்பாக்கத்தில் தொடங்கியது. இந்த போட்டியில், 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகம், உத்திரபிரதேசம், மஹாராஷ்ட்ரா, கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் முறையில் இந்த போட்டி நடைபெறுகிறது. புள்ளிகள் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்படும். வரும் 4ம் தேதியன்று, இறுதிபோட்டி நடைபெற உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X