ஆன்மிகம் வீடியோ » திருப்பதி உண்டியல் வசூல் ரூ.110 கோடி ஆகஸ்ட் 02,2019 19:38 IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை 23 லட்சத்து 82 ஆயிரத்து 843 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியலில் 109.60 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்
வாசகர் கருத்து