பொது » பேரிடர் காலத்தில் அலர்ட் செய்யும் TN SMART ஆப் | ஆகஸ்ட் 02,2019 19:48 IST
சென்னையில் பேரிடர் மீட்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் மக்கள் எப்படி செயல்பட வேண்டுமென்று விளக்கினர். மழை, வெள்ளம், புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர் ஏற்படும்போது, பொதுமக்களை அலர்ட் செய்யும் TNSMART என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து