Advertisement

ஆடி 3வது வெள்ளி வழிபாடு

ஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 03,2019 | 13:00 IST

Share

காரைக்கால் ஸ்ரீகைசலாசநாதர் கோவிலில் ஆடி மாத 3வது வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீசுந்தராம்பாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனையும், மகாதீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதே போல் கோவில்பத்து ஸ்ரீராஜகணபதி கோவிலில் ஆடி 3ஆம் வெள்ளியை முன்னிட்டு, மூலவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் ராஜகணபதிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X