Advertisement

தம்பியைக் கொலை செய்த அண்ணன்

சம்பவம் ஆகஸ்ட் 03,2019 | 16:20 IST

Share

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த அயன்குஞ்சுரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன், பராசக்தி தம்பதியரின் இளைய மகன் சிவகுமார், எலவனாசூர்கோட்டைக் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் 28-ம் தேதி அயன்குஞ்சுரம் அடர்ந்த காட்டுப்பகுதியில் சிவக்குமார் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.. எலவனாசூர்கோட்டைக்கோட்டை போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கொலை சம்பவம் குறித்து துப்பு துலக்க கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X