Advertisement

காஷ்மீரில் நடப்பது என்ன உமர் கேள்வி

அரசியல் ஆகஸ்ட் 03,2019 | 17:05 IST

Share

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை ரத்து, படைகள் குவிப்பு, யூனியன் பிரதேசமாக மாற்றம் என பல பிரச்சனைகளால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியளார்களிடம் பேசிய உமர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதையை நிலைமை, என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். அதிகாரிகளிடம் கேட்டால், சரியான பதிலளிக்கவில்லை என்றார். உண்மையில் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. மத்திய அரசு மக்கள் அச்சத்தை போக்கும் வகையில் வரும் திங்களன்று, லோக்சபாவில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உமர் வலியுறுத்தினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X