Advertisement

'கந்தல்' துணிகளால் கதறும் காவிரித்தாய் | Cavery River Degradation | Trichy | Dinamalar

பொது ஆகஸ்ட் 03,2019 | 00:00 IST

Share

ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு பண்டிகை வழிபாடுகளால், திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு முழுவதும் மாசடைந்துள்ளது. கந்தல் ஆடைகளும், மாலைகளுமாக காவிரி ஆறு முழுவதும் மாசுபட்டிருந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை வேதனைக்குள்ளாக்கியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X