Advertisement

சம்பவம் » நினைவேந்தலில் மோதல்; கார்களின் கண்ணாடிகள் உடைப்பு ஆகஸ்ட் 03,2019 18:53 IST

loading

சம்பவம் » நினைவேந்தலில் மோதல்; கார்களின் கண்ணாடிகள் உடைப்பு ஆகஸ்ட் 03,2019 18:53 IST

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 214வது நினைவு நாள் சனியன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அவரது சொந்த ஊரான திருப்பூர், காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் தீரன் சின்னமலை வழிபட்ட விநாயகர் கோயிலில் கொங்குநாடு இளைஞர் பேரவையை சேர்ந்த காங்கேயம் எம்.எல்.ஏ., தனியரசு, மாவட்ட கலெக்டர் பழனிசாமியுடன் வழிபட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து சென்றார். பின்னர், கொங்கு மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் மேலப்பாளையத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சென்றபோது, அவர்களுக்கும், கொங்குநாடு இளைஞர் பேரவையை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கொங்கு மக்கள் முன்னணியினரின் 5க்கும் மேற்பட் கார்களின் கண்ணாடிகள் கல்வீச்சில் உடைக்கப்பட்டன. இந்த மோதலுக்கு எம்.எல்.ஏ., தனியரசுதான் காரணம் என்றும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 04:59 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 30-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 30-05-2020 | Short News Round Up | Dinamalar

play button :32 மிஷ்கின் பரபரப்பு பேட்டி

மிஷ்கின் பரபரப்பு பேட்டி

play button 02:20 போயஸ் கார்டனுக்குள் புகுந்து மிரட்டல்

போயஸ் கார்டனுக்குள் புகுந்து மிரட்டல்

play button 01:42 நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பு

நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பு

play button 01:55 பூச்சி மருந்தால் அழிக்க முடியாது

பூச்சி மருந்தால் அழிக்க முடியாது

play button 03:14 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 30-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 30-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:53 சபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்

சபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்

play button 02:11 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:34 தாயுமானவர்

தாயுமானவர்

play button 01:56 ஊரடங்கில் புரோகிதர்கள் கவலை

ஊரடங்கில் புரோகிதர்கள் கவலை

play button 01:37 சாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்

சாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்

play button 05:43 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 04:28 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 11:03 மாவட்ட செய்திகள் | 9 PM BULLETIN | 28-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 9 PM BULLETIN | 28-05-2020 | District News | Dinamalar

play button 05:21 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:01 வியட்நாம் நாட்டில் கண்டுபிடிப்பு

வியட்நாம் நாட்டில் கண்டுபிடிப்பு

play button :39 கோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..

கோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..

play button 02:30 சீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு

சீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு

play button 20:00 அந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...

அந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...

play button 03:06 அதிக சூடானது எது

அதிக சூடானது எது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X