Advertisement

சம்பவம் » காளை முட்டி வீரர் பரிதாப பலி ஆகஸ்ட் 04,2019 00:00 IST

சம்பவம் » காளை முட்டி வீரர் பரிதாப பலி ஆகஸ்ட் 04,2019 00:00 IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கீரணிப்பட்டி மடைய கருப்பசுவாமி கோயில் கிடாவெட்டு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. மணப்பாறை, திருச்சி, சிவகங்கை என பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10க்கும்மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 90 வீரர்கள் கலந்து கொண்டனர். ஒருகாளைக்கு 9 வீரர்கள் என களமிறக்கப்பட்டனர். ஒரு காளையை அடக்க 25 நிமிடம் என நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. திருச்சி காட்டுரை சேர்ந்த ராஜமணிகண்டனை மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ராஜமணிகண்டன் உடலை சக மாடுபிடி வீரர்கள் கண்ணீர்மல்க சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:48 4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி

4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 18-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:37 பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்

பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்

play button 01:36 தமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு

தமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு

play button 00:45 கால்பந்து போட்டி; கார்மல் கார்டன்  பள்ளி வெற்றி

கால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி

play button 01:34 பவாருக்கு  மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள்  திகைப்பு

பவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு

play button 24:55 கேப்மாரி  ஒரு காதல் கதை  எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01

கேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01

play button 00:43 மாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்

மாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்

play button 23:19 விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர்  பேட்டி 02

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02

play button 01:34 சின்ன பசங்க  செஞ்ச வேலைய  பாருங்க...

சின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...

play button 04:39 பாண்டி பஜார்  நடைபாதையில்  ஒரு பயணம்

பாண்டி பஜார் நடைபாதையில் ஒரு பயணம்

play button 00:47 ரஜினிக்கு அமைச்சர் பதிலடி

ரஜினிக்கு அமைச்சர் பதிலடி

play button 01:38 விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-11-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:41 கோவையில்  உருவாகும் கிரிக்கெட்  'புலி'கள்

கோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்

play button 00:36 மளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்

மளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்

play button 01:10 தமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி

தமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி

play button 00:52 ஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க

ஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க

play button 01:11 வாட்ஸ்ஆப்  எச்சரிக்கை

வாட்ஸ்ஆப் எச்சரிக்கை

play button 01:17 விவசாயிகள்  போராட்டம்; அரசியல் என்கிறார்  அமைச்சர்

விவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்

play button 00:59 480 கி.மீ நடந்து  சபரிமலை வரும்  பெண் நாய்

480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X