Advertisement

இந்து விரோத முறியடிப்பு மாநாடு

பொது ஆகஸ்ட் 05,2019 | 11:00 IST

Share

விழுப்புரம் நகராட்சி திடலில், இந்து முன்னணி சார்பில் இந்து விரோத முறியடிப்பு மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் பேசுகையில், நாட்டில் எது நடந்தாலும் நாங்கள் எங்களின் சமூகத்தைக் காப்போம். இழந்த நிலப்பரப்புகளை மீட்டெடுத்தல், இழந்த இந்துக்களை மீட்டெடுப்பது, பாரதத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்டவை இந்து முன்னணியில் நோக்கங்களாகும். நாம் எப்போது ஒற்றுமையாக வாக்களிக்க கற்று கொள்கிறோமோ, அன்று நிச்சயம் எந்த கட்சியாக இருந்தாலும் பாரத நாட்டை இந்து நாடாக அறிவிக்கும் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X