Advertisement

தேவாலய குளத்தில் புனித நீர் கலப்பு

ஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 05,2019 | 11:50 IST

Share

புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்தன்னை ஆலயம் 143 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்திற்கு முன்பாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924ம் ஆண்டு கட்டப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X