ஆன்மிகம் வீடியோ » பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு ஆகஸ்ட் 05,2019 00:00 IST
புதுக்கோட்டை, அன்னவாசல் அருகே அமைந்துள்ள குதிரைக்கார தங்கையா வீரலட்சுமி கோயிலில் ஆடிப்பெருவிழா நடைபெற்றது. இதில் விரதமிருந்து வந்திருந்த பக்தர்கள், தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் முன்பு பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருக்க அவர்கள் தலையில் பூசாரி தேங்காய்களை உடைத்தார். இந்த விழாவில் ஏராளமானனோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
வாசகர் கருத்து