Advertisement

ஜம்மு காஷ்மீர் 2 ஆக பிரிப்பு

பொது ஆகஸ்ட் 05,2019 | 16:15 IST

Share

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜ்யசபா திங்களன்று கூடியதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். 2019 ஆகஸ்ட் 5ம்தேதி முதல் 370வது பிரிவின் எல்லா உட்பிரிவுகளும் ரத்தாகிறது' என, அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X