Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 07-08-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஆகஸ்ட் 07,2019 | 18:57 IST

Share

இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது 'டுவென்டி-20' போட்டி விண்டீசின் கயானாவில் நடந்தது. முதலில் விளையாடிய விண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X