Advertisement

அரசு கேபிள் டிவி நிறுவன தலைவரே கேபிள் டிவி நடத்தலாமா?

அரசியல் ஆகஸ்ட் 07,2019 | 20:55 IST

Share

கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவராகவும் பதவி வகிக்கிறார். ''கேபிள் டிவி கட்டணத்தை 130 ரூபாயாக குறைத்துள்ளோம்; தனியார் கேபிள் இணைப்புகளை அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் அரசின் வருமானம் அதிகரிக்கும்; கேபிள் டிவி கட்டணத்தை இன்னும்கூட குறைக்கலாம் என்று உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். (பைட்) அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைவர், அரசு கேபிள் டிவி நிறுவனம் இந்த கருத்து தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டனை கோபப்படுத்தியுள்ளது. ஏனென்றால், தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ்தான் அரசு கேபிள் டிவி நிறுவனம் வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X