Advertisement

சினிமா வீடியோ » மாநாடு : சிம்பு அதிரடி நீக்கம் ஆகஸ்ட் 08,2019 18:38 IST

சினிமா வீடியோ » மாநாடு : சிம்பு அதிரடி நீக்கம் ஆகஸ்ட் 08,2019 18:38 IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க 'மாநாடு' படம் ஆரம்பமாகும் என அறிவித்து ஒரு ஆண்டாகிவிட்டது. இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க வெளிநாடு சென்று வந்தார் சிம்பு. ஆனாலும் படம் தொடங்கியபாடு இல்லை. படம் டிராப் என்று சொல்லப்பட்டது. அப்படியான வதந்திகளை நம்பாதீர்கள் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறிவந்தார். இந்நிலையில் அவரே மாநாடு படத்தில் சிம்பு நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்து கொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:40 ட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்

ட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்

play button 01:39 மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி

மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி

play button 00:47 மாநில ஐவர் கால்பந்து போட்டி

மாநில ஐவர் கால்பந்து போட்டி

play button 00:38 மாவட்ட 'லீக்' ஹாக்கி  திறமையை

மாவட்ட 'லீக்' ஹாக்கி திறமையை

play button 01:45 திருச்சியில்  தேசிய வாழைத் திருவிழா

திருச்சியில் தேசிய வாழைத் திருவிழா

play button 00:41 இந்தியா வரும் ட்ரம்புக்கு   ஸ்பெஷல் மெனு

இந்தியா வரும் ட்ரம்புக்கு ஸ்பெஷல் மெனு

play button 04:19 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 23-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 23-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:13 சேலத்தில் மயானக்கொள்ளை

சேலத்தில் மயானக்கொள்ளை

play button 00:56 இந்திய குடிமகனாக  இருக்க விருப்பமில்லை;  சீமான் அடாவடி பேச்சு

இந்திய குடிமகனாக இருக்க விருப்பமில்லை; சீமான் அடாவடி பேச்சு

play button 00:25 ஏ.டி.எம் கொள்ளை முயற்சி: இருவர் கைது

ஏ.டி.எம் கொள்ளை முயற்சி: இருவர் கைது

play button 02:08 அதிமுக யார் கையிலும் இல்லை

அதிமுக யார் கையிலும் இல்லை

play button 01:32 அரியலூரை அலறவிட்ட பெண் புள்ளிங்கோ

அரியலூரை அலறவிட்ட பெண் புள்ளிங்கோ

play button 00:37 மாநில மகளிர் கபடி போட்டி

மாநில மகளிர் கபடி போட்டி

play button 00:41 கொரோனாவுக்கு 2 பேர் பலி;  இத்தாலியில் கடும் பீதி

கொரோனாவுக்கு 2 பேர் பலி; இத்தாலியில் கடும் பீதி

play button 00:58 6 லட்சம் வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை

6 லட்சம் வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை

play button 00:46 மாஜி முதல்வர்கள் விடுதலையாக ராஜ்நாத் பிரார்த்தனை

மாஜி முதல்வர்கள் விடுதலையாக ராஜ்நாத் பிரார்த்தனை

play button 00:49 பாழாய் போகுது பரசன் ஏரி

பாழாய் போகுது பரசன் ஏரி

play button 00:52 பாகிஸ்தான் அதிபருடன் சத்ருகன் சந்திப்பு காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு

பாகிஸ்தான் அதிபருடன் சத்ருகன் சந்திப்பு காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு

play button 00:41 3000 டன் தங்கம் இல்லை புவியியல் ஆய்வு மையம்

3000 டன் தங்கம் இல்லை புவியியல் ஆய்வு மையம்

play button 01:06 கோவை அருகே ஜல்லிக்கட்டு

கோவை அருகே ஜல்லிக்கட்டு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X