Advertisement

சம்பவம் » போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு ஆகஸ்ட் 09,2019 17:00 IST

loading

சம்பவம் » போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு ஆகஸ்ட் 09,2019 17:00 IST

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கு லஞ்சம் வாகுவதாக நீண்ட நாட்களாக புகார் இருந்து வந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 8 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்த அதே நேரத்தில் அலுவலகத்தைச் சுற்றியுள்ள, ஏராளமான இடைத்தரகர்கள் அலுவலகங்களைப் பூட்டி, போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் இடைத்தரகர்களிடமிருந்து கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:25 தமிழகத்தில் 10-15 நாளில்  கொரோனா தீவிரம் படுக்கைகள் தயார்

தமிழகத்தில் 10-15 நாளில் கொரோனா தீவிரம் படுக்கைகள் தயார்

play button 05:27 சீனர்களின் நரி தந்திரம் அம்பலம் | China Coronavirus

சீனர்களின் நரி தந்திரம் அம்பலம் | China Coronavirus

play button 01:30 டெல்லி சென்று  வந்தவருக்கு கொரோனா

டெல்லி சென்று வந்தவருக்கு கொரோனா

play button 00:39 குப்பையில்  கொட்டப்படும் மலர்கள்

குப்பையில் கொட்டப்படும் மலர்கள்

play button 05:37 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 31-03-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 31-03-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:37 கொரோனா நிலவரம் இன்று

கொரோனா நிலவரம் இன்று

play button 00:43 தனி 'வார்டு'களாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்

தனி 'வார்டு'களாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்

play button 00:55 ஒருத்தரும் பார்க்கல; கொய்யாப்பழ பையில் 4லட்சம்

ஒருத்தரும் பார்க்கல; கொய்யாப்பழ பையில் 4லட்சம்

play button 00:49 மதுரையில் முதல் கொரோனா மருத்துவமனை

மதுரையில் முதல் கொரோனா மருத்துவமனை

play button 14:32 நோயில்லாத வாழ்வுக்கு லைஃப் ஸ்டைல மாத்துங்க!

நோயில்லாத வாழ்வுக்கு லைஃப் ஸ்டைல மாத்துங்க!

play button 01:49 டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 4பேர் :  குமரியில் கண்காணிப்பு

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 4பேர் : குமரியில் கண்காணிப்பு

play button 00:54 ஊரடங்கை கடைப்பிடிக்காத எம்.எல்.ஏ.,க்கள்

ஊரடங்கை கடைப்பிடிக்காத எம்.எல்.ஏ.,க்கள்

play button 02:28 டில்லி மாநாட்டால் நாடு முழுவதும் கொரோனா பரவல் இதுவரை பலி 10

டில்லி மாநாட்டால் நாடு முழுவதும் கொரோனா பரவல் இதுவரை பலி 10

play button 00:49 கப-சுர குடிநீர்  யாரெல்லாம் குடிக்கலாம் ?

கப-சுர குடிநீர் யாரெல்லாம் குடிக்கலாம் ?

play button 00:51 டாக்டர் தமிழிசை புதிய மருந்து

டாக்டர் தமிழிசை புதிய மருந்து

play button 01:01 அரசு ஊழியருக்கு அரை சம்பளம்தான் தெலங்கானா  அசத்தல்

அரசு ஊழியருக்கு அரை சம்பளம்தான் தெலங்கானா அசத்தல்

play button 00:46 தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

play button 01:13 இவ்ளோ காய்கறியா 150 ரூபாய்க்கு!

இவ்ளோ காய்கறியா 150 ரூபாய்க்கு!

play button 00:24 அண்ணா அறிவாலயம் கொரோனா முகாம் ஆகுமா ?

அண்ணா அறிவாலயம் கொரோனா முகாம் ஆகுமா ?

play button 00:37 குடிக்காம இருக்க முடியல:  மது பாட்டில்கள்  கொள்ளை

குடிக்காம இருக்க முடியல: மது பாட்டில்கள் கொள்ளை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X