Advertisement

விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 09-08-2019 | Sports Roundup | Dinamalar ஆகஸ்ட் 09,2019 19:35 IST

விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 09-08-2019 | Sports Roundup | Dinamalar ஆகஸ்ட் 09,2019 19:35 IST

சுப்மன் கில் இரட்டை சதம் இந்தியா, விண்டீஸ் 'ஏ' அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற மூன்றாவது டெஸ்ட் டிரினிடாட் நகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 201, விண்டீஸ் 'ஏ' 194 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் சுப்மன் கில் 204 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் முதல் தர போட்டியில் குறைந்த வயதில்(19 ஆண்டு, 334 நாட்கள்) இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். -------------------------------- டேபிள் டென்னிஸ்: சென்னை ஏமாற்றம் டில்லியில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 3வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. இதில் சென்னை அணி 7-8 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை வீரர் அஜந்தா சரத் கமல் ஒற்றையர் பிரிவில் தோல்வியடைந்தார். -------------------------------- ஆம்லா ஓய்வு தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா. 36 வயதான இவர் கடந்த 2004 ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான கோல்கட்டா டெஸ்டில் அறிமுகம் ஆனார். தனது 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் 124 டெஸ்ட், 181 ஒரு நாள், 44 'டுவென்டி-20' போட்டிகளில் விளையாடினார். டெஸ்ட் அரங்கில் முச்சதம் அடித்த ஒரே தென் ஆப்ரிக்க வீரர். சமீபத்திய, உலக கோப்பை தொடரில் 7 போட்டியில் 203 ரன்கள் மட்டுமே எடுத்த இவர், கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். --------------------------------- மதுரை அணி 'திரில்' வெற்றி தமிழக பிரிமியர் லீக் 'டுவென்டி-20' தொடர் தற்போது நடக்கிறது. திருநெல்வேலியில் நடந்த லீக் போட்டியில் காரைக்குடி, மதுரை அணிகள் மோதின. முதலில் விளையாடிய காரைக்குடி 20 ஓவரில் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய மதுரை அணி 18.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டிங் 'திரில்' வெற்றி பெற்றது. ----------------------------------


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:22 சிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி

சிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி

play button 01:45 புதுக்கோட்டை கைதிகளின் நேர்மை

புதுக்கோட்டை கைதிகளின் நேர்மை

play button 01:08 பெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

பெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

play button 03:29 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:57 பந்தங்களை  பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'

பந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'

play button 01:00 ரயில்வே துறை  கைப்பந்து போட்டிகள்

ரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்

play button 00:45 மாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி

மாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி

play button 05:53 மோடி தொடங்கிய புது புரட்சி

மோடி தொடங்கிய புது புரட்சி

play button 03:41 தள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்

தள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்

play button 02:55 மாடி வீடு  கட்டினால் தெய்வ குற்றம்!

மாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்!

play button 02:46 கன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்

கன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்

play button 02:08 விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-11-2019 | Sports Roundup | Dinamalar

play button 04:39 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 06:57 சேஷன் ஒரு சகாப்தம்

சேஷன் ஒரு சகாப்தம்

play button 01:24 ரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...

ரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...

play button 01:34 ஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்

ஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்

play button 00:41 மாநில கேரம் போட்டி

மாநில கேரம் போட்டி

play button 00:59 ரவுடி வெட்டிக் கொலை

ரவுடி வெட்டிக் கொலை

play button 01:08 500 ஏக்கர் கோயில் நிலம்  ஆக்ரமிப்பு

500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு

play button 00:47 மீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி

மீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X