Advertisement

மேம்பாலத்தில் சண்டை கணவன் பலி

சம்பவம் ஆகஸ்ட் 10,2019 | 15:00 IST

Share

வேலூர், கணியம்பாடியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் என்பவருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் புவனேஸ்வரிக்கும் ஜுலை 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவரும் புதிய இருசக்கர வாகனத்தில் வந்த போது, சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள 40 அடி உயர மேம்பாலத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனைவி புவனேஸ்வரி கணவன் மகேைஷ தள்ளியதாக கூறப்படுகிறது. கீழே விழுந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்துவாச்சாரி போலீசார் உடலைக் கைப்பற்றி, புவனேஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X