Advertisement

அத்திவரதர் தரிசனம் அலைமோதும் பக்தர்கள்

ஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 11,2019 | 12:45 IST

Share

அத்திவரதர் வைபவத்தின் 41ம் நாளான சனியன்று சுவாமி வெள்ளை மற்றும் வெளிர் சிவப்பு நிற பட்டாடை அணிந்து வண்ண மலர் அலங்காரத்துடன் காட்சியளித்தார். இந்த விழா வரும் 17ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால்,அத்திவரதரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X