Advertisement

நெல் திருவிழா

விவசாயம் ஆகஸ்ட் 11,2019 | 12:00 IST

Share

சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை நடத்தும் இரண்டு நாள் பாரம்பரிய நெல் திருவிழா சனியன்று தொடங்கியது. தனியார் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நெல் ஜெயராமன் அரங்கில் நலம் அறக்கட்டளை தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வர்த்தகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நெல் திருவிழா மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தார். எம்எல்ஏ பாரதி சிறப்புரையாற்றினார். கண்காட்சி அரங்கில் இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்கள், பாரம்பரியம் மிக்க 475 வகை நெல் விதைகள், இடுப்பொருள்கள், ஆரோக்கிய உணவு வகைகள், ஆரோக்கியத்தை கொடுக்கும் சமையல் பாத்திரங்கள் அகியன இடம் பெற்றிருந்தன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X