Advertisement

பஞ்சவடி மண்டலாபிஷேக பூர்த்தி விழா

ஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 11,2019 | 17:00 IST

Share

புதுச்சேரி அருகே திண்டிவனம் - புதுச் சேரி நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவிலில் ஜூன் 23ம் தேதி கும்பாபி ஷேகம் நடந்தது. ஜூன் 24ம் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டலாபி ஷேகம் நடந்து வருகிறது. ஞாயிறன்று மண்டலாபி ஷேகம் பூர்த்தி விழா நடைபெற்றது. இதனையொட்டி பகவத் பிரார்த்தனை, சங்கல்பம், அக்னிமத ன, நவ கலச ஸ்தாபன ஹோமம், பூர்ணாஹுதி நடந்தது. தொடர்ந்து அனைத்து சன்னதிகளுக்கும், 2000 லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்க லால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் தாமல் ராமகிருஷ்ணன் ணனின், 'அனுமனும் ராமனும்' என்ற தலைப்பில் உபன்யாசம் நடைபெற்து. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X