Advertisement

மத்திய அரசு மேல்முறையீடு கவர்னர் வரவேற்பு

அரசியல் ஆகஸ்ட் 11,2019 | 17:40 IST

Share

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படுத்தும் தீமைகள் மற்றும் அதனால் கடலில் சேரும் குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலானா விழிப்புணர்வு படகு பேரணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி முதல் கோவளம் வரையிலான 120 கிமீ கடற்பயணத்தை புதுச்சேரி தலைமைச்செயலகம் எதிரே கவர்னர் கிரண்பேடி கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பயணத்தில் 2 பெண்கள் உட்பட 15 கடற்சாகச வீரர்கள் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X