Advertisement

பக்ரீத் ஆடு விற்பனை ஜோர்

பொது ஆகஸ்ட் 11,2019 | 20:20 IST

Share

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கரூரை அடுத்த பள்ளபட்டியில் ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகள் ரகம் மற்றும் எடை அடிப்படையில் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் விற்பனையானது. ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பள்ளபட்டி இஸ்லாமியர்கள் பக்ரீத் குர்பானி கொடுப்பதற்காக ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X