Advertisement

ஆக 17ல் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்

ஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 12,2019 | 17:45 IST

Share

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் விழா ஜூலை 1ம் தேதி தொடங்கியது. தினமும் லட்சக்கணக்காண பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். 43ம் நாளான திங்களன்று சுவாமி மஞ்சள் மற்றும் பச்சை வண்ண பட்டாடை உடுத்தி, ராஜா மகுடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 42 நாட்களில் மட்டும் 85 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X