Advertisement

தாயின் உடலை ரோட்டில் வீசிய மகன்

சம்பவம் ஆகஸ்ட் 12,2019 | 00:00 IST

Share

தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதி மெயின் ரோட்டில் உள்ள குப்பைத்தொட்டியில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக, சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நாராயண சுவாமி என்பவரின் மனைவி வசந்தி எனத் தெரியவந்தது. அப்பெண்னின் மகன் முத்துலெட்சுமணனிடம் போலீசார் விசாரித்தனர். தனது தாயார் உடல்நலமின்றி இறந்து விட்டதாகவும், உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் சடலத்தை போர்வையில் சுற்றி குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் கூறியுள்ளார். அவர் கூறுவது உண்மையா? வேறு எதுவும் காரணம் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X