Advertisement

கையேந்தி பவனில் தரமான உணவு செஃப் தாமு புதுத்திட்டம்

பொது ஆகஸ்ட் 12,2019 | 19:37 IST

Share

தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கத்தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் அறிமுகக்கூட்டம் சென்னையில் நடந்தது. சங்கத் தலைவர் செஃப் தாமு சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைத்தார். அதன்பிறகு பேட்டியளித்த செஃப் தாமு, சாலையோர உணவகங்கள் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக கவலை தெரிவித்தார். அங்கு, பணிபுரியும் சமையல்காரர்களுக்கு முறையாக சமையல் பயிற்சியளிக்க தீர்மானித்துள்ளோம். எங்களது திட்டத்தை முதல்வரைச் சந்தித்து விளக்கவுள்ளோம்; அதன்மூலம் சாலையோர உணவகங்களில் தரமான உணவு கிடைக்க வழிபிறக்கும் என்றார். அவர் கூறினார். (பைட்) செஃப் தாமு தலைவர், தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கம்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X