Advertisement

போதை மாணவர்கள் : சுத்தம் செய்ய நீதிபதி தண்டனை

பொது ஆகஸ்ட் 13,2019 | 15:00 IST

Share

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 8 பேர், போதையில் வகுப்பிற்கு வந்ததால், கல்லுாரி நிர்வாகம் அவர்களை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ஆகஸ்ட் 15-ல் விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். செய்யத் தவறினால், கல்லுாரி நிர்வாகம் தங்களது நடவடிக்கையை தொடரலாம். பணிகளை செய்து முடித்தால், மாணவர்களை அனுமதிக்கலாம் என உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X