விளையாட்டு » விளையாட்டுச் செய்திகள் | Sports News 13-08-2019 | Sports Roundup | Dinamalar ஆகஸ்ட் 13,2019 20:35 IST
இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 14ம் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. முதல் இரு போட்டி முடிவில் 1-0 என முன்னிலையில் உள்ள இந்திய அணி, வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வசப்படுத்தி, கோப்பை கைப்பற்றலாம்.
வாசகர் கருத்து