Advertisement

சம்பவம் » தாய் தற்கொலை: அனாதையான பிஞ்சுகள் ஆகஸ்ட் 14,2019 12:50 IST

சம்பவம் » தாய் தற்கொலை: அனாதையான பிஞ்சுகள் ஆகஸ்ட் 14,2019 12:50 IST

திருச்சி சிறுகனூரைச் சேர்ந்த முத்துச்செல்வன், பிரியா தம்பதியினர், ஏழாண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏழு, ஐந்து மற்றும் மூன்று வயதில் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன், சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவிற்கு திருமாநகர் கிராம மக்கள் சார்பில், டிராக்டர் மூலம் பூக்களை கொண்டு சென்ற போது, அரசு பேருந்து மோதிய விபத்தில், முத்துச்செல்வன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 22 வயதில் கணவரை இழந்த ப்ரியா, தனது மூன்று குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். மாமியார், மாமனார் வெளியே சென்றிருந்த நேரத்தில், மூன்று குழந்தைகளையும் வீட்டில் விட்டுச் சென்ற ப்ரியா, கணவன் உடலை புதைத்த திருமாநகர் சுடுகாட்டிற்கு சென்றார். அங்கு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து உயிரிழந்தார். தகவலறிந்த சிறுகனூர் போலீசார், ப்ரியாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து தாய், தந்தையரை இழந்த மூன்று பிஞ்சுகளும் ஒன்றும் அறியாமல் கதறி அழுதது அப்பகுதியினரை வேதனையில் ஆழ்த்தியது. மூன்று குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி, மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டுமென, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். பேட்டி : அன்னக்கொடி


play button 00:50 மாவட்ட அளவில் காராத்தே போட்டி

மாவட்ட அளவில் காராத்தே போட்டி

play button 00:53 ஹாக்கி போட்டியில்  செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி

ஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி

play button 00:52 திருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்

திருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்

play button 00:45 பால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்!

பால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்!

play button 00:47 தீவிரவாதிகள் ஊடுருவல்  போலீசார் அதிரடி

தீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி

play button 00:44 நவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி

நவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி

play button 02:53 அமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்

அமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்

play button 02:10 எனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்

எனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்

play button 00:43 காய்கள்,  பழங்களால்  இந்திய வரைபடம்

காய்கள், பழங்களால் இந்திய வரைபடம்

play button 01:24 சதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்

சதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்

play button 00:49 டாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி

டாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி

play button 04:56 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 24-08-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 24-08-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:51 ஆயுஷ்மான் திட்டம்  38 லட்சம் மக்கள் பயன்

ஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்

play button 00:27 பாண்டுரங்கன்  திருக்கல்யாண உற்சவம்

பாண்டுரங்கன் திருக்கல்யாண உற்சவம்

play button 00:19 குறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்

குறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்

play button 00:32 குறுமைய கால்பந்து மணி, மேரீஸ்  பள்ளிகள் வெற்றி

குறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி

play button 00:55 ஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி

ஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி

play button 02:38 அருண் ஜேட்லியின்  அரசியல்  பயணம்

அருண் ஜேட்லியின் அரசியல் பயணம்

play button 13:16 பிரபாஸ் திருமணம் எப்போது ? | When Prabhas gets married ? | Prabhas Interview

பிரபாஸ் திருமணம் எப்போது ? | When Prabhas gets married ? | Prabhas Interview

play button 01:41 கனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம்  கண்காணிக்க திட்டம்

கனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்காணிக்க திட்டம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X