Advertisement

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

பொது ஆகஸ்ட் 16,2019 | 12:00 IST

Share

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை அம்பத்தூரில் கிரீன் கலாம் மற்றும் அம்பத்தூர் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. முதற்கட்டமாக, அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியிலும் ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள தாமரை குளம் பகுதியிலும் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X