Advertisement

மோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு

அரசியல் ஆகஸ்ட் 16,2019 | 15:00 IST

Share

குடும்பக்கட்டுப்பாட்டை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் செல்வ வளத்தை உருவாக்கும் தொழிலதிபர்களை மதிக்க வேண்டும் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என மூன்று முக்கிய அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வெளியிட்டார். பிரதமரின் உரையை கேட்க சோனியா, ராகுல் இருவருமே வரவில்லை. ஆனால் மோடியின் உரையை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X