Advertisement

மனசாட்சியில்லா மனிதர்கள் | Elephant Tikiiri | Esala Perehara Festival | Sri Lanka

சம்பவம் ஆகஸ்ட் 16,2019 | 19:50 IST

Share

இலங்கையின் கண்டி நகரில் ஆண்டுதோறும் ஈசாலா பெரஹரா Esala Perehara என்ற புத்தமத திருவிழா 10 நாள் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நடந்த வண்ணமிகு ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்றன. டிக்கிரி Tikiiri என்ற பெண்யானையும் ஒன்று. அதன் வயது 70. யானையின் ஆயுளே 60 முதல் 70 ஆண்டுதான். சாகும் தருவாயில் எலும்பும், தோலுமாக பரிதாபமாக இருந்த டிக்கிரியையும் அலங்கரித்து ஊர்வலத்தில் நிறுத்தினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X