Advertisement

ப்ளீஸ் ஷேர் பண்ணாதீங்க!

பொது ஆகஸ்ட் 16,2019 | 15:00 IST

Share

வாட்ஸ்ஆப் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அந்தரங்க விஷயங்களை ஷேர் செய்வது பல குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பும் போக்கும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் உஷார் யூசர்ஸ்; சகலகலா பூச்சாண்டி என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வெளியிட, தொழிலதிபர் எம்எம்முருகப்பன் பெற்றுக் கொண்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X