Advertisement

ஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா

பொது ஆகஸ்ட் 17,2019 | 15:00 IST

Share

இயற்கை வளங்கள் அழிந்து நாளுக்கு நாள் நீராதாரம் குறைந்து வருகிறது. 50 வருடங்களுக்கு முன்பு 10 அடியில் இருந்த நீர் ஆதாரம் இன்று 1500 அடி ஆழம் வரை குறைந்து கொண்டே போகின்றது. இதற்குக் காரணம் மரங்களின் அழிவுதான். மரங்கள் அழிக்கப்பட்டதன் விளைவாக பூமி கடுமையான வெப்பத்தால் தாக்கப்பட்டு பூமியின் நீர் ஆதாரங்கள் மிகவும் குறைந்துள்ளது. பனை மரங்கள் மண் அறிவிப்பை தடுத்து நீர் வளத்தை நிலத்தடி நீரை பெருக்கும் என்பதால் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 10 ஆயிரம் பனை விதைகளை மாணவ மாணவிகளை நடும் விழா கல்லூரி தாளாளர் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் இருந்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி வரை பேரணியாக சென்று ஏரியில் பத்தாயிரம் பன விதைகளை நட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X