Advertisement

பால் விலை உயர்வு

பொது ஆகஸ்ட் 17,2019 | 19:26 IST

Share

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பசும்பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி 32 ரூபாயாக நிர்ணயத்துள்ளது. எருமை பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு, 41 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X